chennai நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி நமது நிருபர் அக்டோபர் 25, 2019 நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.